முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னது.. Loveல Endஏ இல்லாத அளவு கூட Relationship Mode இருக்கிறதா..?

சுகம் நாடும் மனதிற்கும்
சுகம் நாடும் உயிருக்கும்
சுகங்களில் சாலச் சிறந்தது காதல் 😍




Relationshipல Lover, bestie, live-in relationship எல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சது. இது இல்லாமலும் நாம நெறய relationship mode க்கு போய்ட்டு வந்திருப்போம். ஆனா பேர் தெரியாம இருந்திருப்போம். அதுல சிலது இப்பொ தெரிஞ்சுக்கோங்க

1. நாம mostly இப்படி நெறய கேட்டிருப்போம். அவங்க உன்னோட frnd ஆ intro கொடேன். single ஆ இருந்தா எனக்கு set ஆகராங்களா பாக்குறேன் ன்னு. அப்படி நம்ம frnd மூலமா move பண்ரதுக்கு பேரு friendtroduction

2. dating தான் ஆனா romanticஆ இல்லாம job interview மாதிரி date பண்றதுக்கு பேரு daterview. இங்க mostly questions மூலமா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க try பண்ணுவாங்க

3. textationship - text ல மட்டுமே இருக்கற relationship. அது sexualஆ இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனா இது text தாண்டி real life க்கு move ஆகாது

4. deepliking - social mediaல ஒருத்தரோட பழைய posts எல்லாம் தேடி போய் likes, comments போட்டு அங்க இருந்து relationship க்கு move பண்றது

5. particular season ல அந்த season ஓட impact ஆல ஒரு serious relationship start ஆகரது - cuffing. இது winter,spring ல நெறய work ஆகும்

6. ஒரு fake identity create பண்ணி அது மூலமா ஒருத்தர impress பண்ணி relationship க்குள்ள கொண்டு வரது - catfishing

7. breadcrumbing - ஒருத்தர் மேல interest காமிச்சுட்டு, commitments எதுவும் தராம அவங்கள நம்ம தேவைக்கு use பண்ணிக்குறது.opposite ல இருக்கிறவங்களுக்கு இது committed relationshipஆ / frndsஆ என்னவா இருக்கோம் எதுவும் தெரியாது. ஆனாலும் அப்பப்போ கிடைக்குற attention வச்சு அவங்களுக்கு indirectஆ ஒரு hope போகும். உண்மையில அவங்க வாய திறந்து எந்த clarity ம் தரமாட்டாங்க. எந்த time வேணும்னாலும் end பண்ணிட்டு போயிடுவாங்க.

8. caking - ஒருத்தர் already ஒரு committed relationshipல இருப்பாங்க.ஆனாலும் வேற யாரையும் பிடிச்சலும் அவங்க கூடவும் flirt பண்றது

9. ghosting - நல்லா போய்ட்டு இருக்க ஒரு relationshipல இருந்து எந்த explanationம் இல்லாம suddenஆ வெளிய போறது. இப்பொ இருக்க digital age க்கு இது ரொம்ப வசதியாவும் இருக்கு

10. orbiting - ஒரு relationship ல personal comnunication எல்லாம் cut/avoid பண்ணிடுவாங்க. ஆனா அவங்க போடற postsகு likes, cmnts மூலமா interact பண்ணி அவங்கள இவங்களோட orbit ல வச்சிருப்பாங்க.

11. zombieing - already ghost பண்ணிட்டு போனவங்க reappear ஆகறது. திரும்ப enter ஆகும் போதும் proper explanation / apology எதுவும் இருக்காது

12. phubbing - ஒரு device (phone) ல focus வச்சுட்டு,கூட இருக்கற partnerஅ ignore பண்ணறது. இங்க attention lackingஆ இருக்கரதால அப்படியே அந்த உறவு முடிஞ்சு போகும்

13. slow fade - intentionalஆ படிப்படிய ஒரு relationshipல இருந்து வெளில வரது

14. on-ice -ஒரு உறவு முடிஞ்சு போச்சுன்னு declare பன்னாம ghost பண்ணிக்காம mutualஆ பேசி கொஞ்ச நாளைக்கு எந்த communicationம் இல்லாம தள்ளி போறது.futureல தொடரலாம் இல்லாமலும் போகலாம்

15. patch up - conflictsல முடிய போற relationshipஅ end ஆக விடாம திரும்ப நெறய efforts போட்டு emotional connection வர வைக்கறது

Relationships are meant to make you happy. If they are not happy, it is better to leave the relationship. This includes love or marriage

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...